நண்பனும் அவனுடைய அப்பாவும்

நண்பன்: அப்பா நா உங்கக்கட்ட ஒரு மிக்கிமான விசயம் சொல்லணும்பா

அப்பா: சரி சொல்லுப்பா

நண்பன்: அப்பா நம்ம வீட்லருந்து ஒரு நாலு வீடுத் தள்ளீ சோபா சோபா ன்னு ஒரு பொண்ணிருக்கால்ல

அப்பா: அவளுக்கென்ன.. பீரோ பீரோ ங்குற பைய்யன லெள பன்றாளா :o

நண்பன்: அய்யோ அப்பா, அதில்லப்பா ங்

அப்பா: அதுவுமில்லயா.. ஓ :o அவ ‌அந்த பயனோட ஓடிப்போய்ட்டாளா ங்

நண்பன் : ஃப்ட்க்ஜ்ஹ்ஃப்ந்ச்ஃப்ஹ்க்க்ச்ச்ச்வ்ப்

எழுதியவர் : அனுசரன் (21-Jun-19, 5:38 pm)
பார்வை : 159

மேலே