மனிதம்

மேசைக்கு கீழே
நீட்டப்பட்ட கையால்
தலைகுனிந்து மனிதம்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (22-Jun-19, 9:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : manitham
பார்வை : 2097

மேலே