மழை வீடு
மழையின் வீடாம் ஏரி ;மீட்டுக் கொடுப்பின்
மழை வரலாம் மகிழ்ந்து
மழையின்வீ டாம்ஏரி ; மீட்டுக் கொடுப்பின்
மழைவர லாம்மனம்ம கிழ்ந்து
மழையின் வீடாம் ஏரி ;மீட்டுக் கொடுப்பின்
மழை வரலாம் மகிழ்ந்து
மழையின்வீ டாம்ஏரி ; மீட்டுக் கொடுப்பின்
மழைவர லாம்மனம்ம கிழ்ந்து