வேதம் ஓதுகின்றன

மதமாற்றம் கூடாது
முறையாகப்படவில்லை,
மதமே கூடாது
மிக சரியான தீர்ப்பு,
வீதிக்கு வந்த சாதிகள்
வேதம் ஓதுகின்றன!

எழுதியவர் : கோ. கணபதி. (23-Jun-19, 9:02 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 35

மேலே