பணக்கஷ்டம் ஓய்வின் நகைச்சுவை 188

"பணக்கஷ்டம்"
ஓய்வின் நகைச்சுவை: 188

மனைவி: ஏன்னா! என் பிரெண்ட் லெக்ஷ்மி ஒரு படத்தை அனுப்பி 3 நிமிடத்தில் 20 பேருக்கு ஷேர் பண்ணினால் பணக்கஷ்டம் தீர்ந்திடும்னு சொல்லறா உண்மை யிலே தீருமான்னா?

கணவன்: ஆமாண்டி இந்த மொபைல் கம்பெனியெல்லாம் நஷ்டத்தில் ஓடுதாம். அவர்கள் பணக்கஷ்டம் ஓரளவு தீருமாம். இவ்வளுவு நாள் அவா நெட்ஒர்க் யூஸ் பண்ணினதாலே உன்னால் ஆனா புண்ணி யம் 20 பேருக்கு வேணும்னா அனுப்பு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (24-Jun-19, 4:22 pm)
பார்வை : 172

சிறந்த நகைச்சுவைகள்

மேலே