ஏக்கம்

புதிய ஆடையுடன்,அழகாய் நிற்கும்;
"ஜவுளி கடை பொம்மையை"
கண் சிமிட்டாமல்
பார்த்து கொண்டிருந்தாள்;
ஒரு சிறுமி !
கிழிந்த ஆடையுடன்...

எழுதியவர் : பி திருமால் (26-Jun-19, 6:57 pm)
சேர்த்தது : பி திருமால்
Tanglish : aekkam
பார்வை : 754

மேலே