பகல் கனவு

உன் விரல்கள் நடுவிலே
என் விரல்களும்...

உன் சுவாசக் காற்றிலே
என் கூந்தலும்...

உன் மார்பின் மேலே
என் நெற்றியும்...

உன் இதய துடிப்பில்
என் தூக்கமும்...

சாகும் வரை
எனக்கு வேண்டும்

என்ற எண்ணங்கள்
பகல் கனவாய்

போன காரணம்
என்ன சொல்லாயோ?

எழுதியவர் : ரூபி (26-Jun-19, 10:36 pm)
சேர்த்தது : ரூபி
Tanglish : pagal kanavu
பார்வை : 374

மேலே