தேனீர்

கண் விழித்து பார்த்ததும் காலையில் இரு நிமிடம், நண்பகல் வேலையில் நடுவினில் இரு நிமிடம், மதி மயக்கி மனம் கிறங்கி மாலையிலே இரு நிமிடம், இன்பத்திலும் இரு நிமிடம், துன்பத்திலும் இரு நிமிடம் உறங்குவதற்கு முன்னும் உறவாடல் போனால் என்ன ஆவேனோ?

எழுதியவர் : Mohamed Aarif (27-Jun-19, 7:16 pm)
சேர்த்தது : Mohamed Aarif
Tanglish : thener
பார்வை : 64

மேலே