அழகாக தெரியும்

உலகில் நாம் விரும்பும் அத்தனையும்
இரு முறை தான் அழகாக தெரியும்...!
ஓன்று அடைவதற்கு முன்பு...!!!
இரண்டு இழந்ததுக்கு பின்பு...!!!

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 2:54 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : azhagaaga theriyum
பார்வை : 209

மேலே