தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம்
நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 3:00 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : thannambikkai
பார்வை : 260

மேலே