உன்னால் மட்டுமே

தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 5:16 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : unnaal mattumae
பார்வை : 639

மேலே