முதல் சந்திப்பில்

உன்
இமைகளின் சிமிட்டலில்
இறக்கை கட்டி பறந்த,
யாருமறியா
ஒரு
வெட்கப்புன்னகை
கண்டேன்,
பலர் சூழ நடந்த..
நம்
முதல் சந்திப்பில்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (2-Jul-19, 11:22 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : muthal santhippil
பார்வை : 366

மேலே