உன் சிரிப்பு

வாழைப்பூ இதழ்கள் விரிய
பூ சிரித்தது போல் தோன்றியது
உன் சிரிப்பில் பெண்ணே
இதழ்கள் விரித்து சிரித்த
வாழைப்பூவானையடி நீ
நீ சிரித்தாய் சிறிய செவ்வாய் திறந்து
அது சேர்த்தது ஓர் இன்னிசை
அது குழந்தையின் தண்டை ஒலி
அந்த மெல்லிய கால்கள் தத்தி தத்தி
நடந்து வந்தபோது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Jul-19, 1:57 pm)
Tanglish : un sirippu
பார்வை : 560

மேலே