ஹைக்கூ

உலகறிவியல் படிக்கிறான்
குறுகிய வெளிச்சத்தில்
விவசாயி #மகன்.

எதிர்கால பெரும் நம்பிக்கை
நிகழ் கால சிறு ஒளியில்
ஏழைவீட்டு #மாணவனுக்கு

மாணவன் உறங்கும் முன்னே
விளக்கு உறங்கியது
தீர்ந்தது #எண்ணை

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Jul-19, 8:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 501

மேலே