தேடுகிறேன்

தேடுகிறேன்,
அவலங்களைக் கண்டு அழுத கண்ணீர்களையும்..........
இயற்கையைப் பொய்க்க வைத்து இழந்த தண்ணீரையும்........
நானும் தேடுகிறேன் பாமரனாய்.....

எழுதியவர் : வேல்விழி (5-Jul-19, 10:09 am)
Tanglish : thedukiren
பார்வை : 182

மேலே