நறுந்தொகை 20

பெற்றோ ரெல்லாம் பிள்ளைகள் அல்லர். 20

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

ஒருவர் பெற்ற பிள்ளைகளெல்லாரும் நல்ல பிள்ளைகளாகார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-19, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே