இயற்கை

காக்கைக் கூட்டில்
குயில் முட்டைகள்
அடைகாத்து காகம்
முட்டை வெடித்து
வெளி வந்த
குயில் குஞ்சுகள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jul-19, 2:20 pm)
Tanglish : iyarkai
பார்வை : 727

மேலே