அன்பு

எண்ணுக்குள் அடங்கிவிடும்
பொருட்கள் அத்தனையும்
எண்ணுக்குள் அடக்கமுடியாது
ஒரு போதும் கண்ணுக்கும்
புலப்படாத பொருள் அன்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jul-19, 2:26 pm)
Tanglish : anbu
பார்வை : 458

மேலே