அன்புள்ள மனைவியே

என்னவளே நீ எனக்குள் இருக்கிறாய்
இறைவன் எண்ணியதால் நீ எனக்காக பிறந்திருக்கிறாய்
உன்னுடன் வாழ்ந்த நொடிகள் தாராளம்
இன்னும் இருக்கிறது வாழாதது ஏராளம்

உன் இனிமை சிரிப்பும்
உன் இதழின் அணைப்பும்
என்னால் மறக்க முடியுமா !!

காலங்கள்தானே சென்றது
நம் காதல் செல்லவில்லையே

அன்பே வா வாழலாம் 100 ஆண்டு

அன்பு முத்தங்களுடன்

BY ABCK

எழுதியவர் : (6-Jul-19, 1:33 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : anbulla manaiviye
பார்வை : 81

மேலே