என் காதலியே

என் காதலியே🌹

என் இதயமே
என் உயிரே
என் மூச்சே
என் சுவாசமே
என் நினைவே
என் கனவே
என் கண்னே
என் ரசனையே
என் கவிதையே
என் எண்ணமே
என் வாழ்வே
என் அன்பே
என் காதலியே
- பாலு.

எழுதியவர் : பாலு (6-Jul-19, 3:47 pm)
சேர்த்தது : balu
Tanglish : en kathaliye
பார்வை : 528

மேலே