உன் அசைவுகளை

அன்பே
நீ அறியாத
உன் அசைவுகளை களவாடிக் கொண்டு
அதை நான் கவிதையாக்கிவிட்டேன்!
எழுதிய கவிதைகளில்
எனக்கும் உரிமை உண்டா என
நீ கேட்க --உள் நெஞ்சம்
தடுமாறி தவிக்கிறது! இன்னொருவன்
உனக்கு பரிசம் போட்டுவிட்டான் என்று...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (6-Jul-19, 5:30 pm)
Tanglish : un asaivukalai
பார்வை : 842

மேலே