கவிதை

கவிதை 🌹

'கண்களால் வித்தை புரியும் தையல்'
விழிகளால் வினோதம் செய்யும் கயல்விழியாள்.
மந்திர புண்ணகை செய்து புல்லரிக்க வைத்த பூவை.
பளபளக்கும் கண்ணமுடைய அழகிய பாவை.
அம்பு பார்வையால் ஆளை மயக்கும் எழில் மங்கை.
மாதுளை இதழை சுழித்து
காதல் கனக்கை
துவக்க அழைக்கும் பேரழகி.
ஹைக்கூ இடையாள்,
வண்ண ஓவியம் அவளை ஆசையுடன் அனைத்து அதரத்தில் அமிர்தம் சுவைத்து அமைதியாக காதல் கனக்கை தொடங்கினேன் .

- பாலு.

எழுதியவர் : பாலு (6-Jul-19, 10:24 pm)
Tanglish : kavithai
பார்வை : 502

மேலே