ஆகாயத்தில் எழுவர்ணங்களில் ஓர் ஈ ,
மண்ணில் ஓர் ஈ* , வர்ணங்கள் ஏதுமில்லை
சிறகுகள் உண்டு இனிப்பை மொய்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jul-19, 12:09 pm)
Tanglish : yee
பார்வை : 67

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே