காதல் தீயே

அழகிய தீயே🔥

என் உள்ளத்தில் காதல் என்னும் தீயை மூட்டிவிட்ட அழகிய தீயே!!

என் இதயத்தில் காதல் என்னும் பிராவகத்தை ஏற்படுத்திய அழகிய காதல் வெள்ளமே!!

என் எண்ணங்களில் நம் காதலை சுடர் விட்டு எரிய செய்த என் அழகிய மகோன்னத எண்ணமே!!

என் ரத்த நாணங்களில் காதல் ஊடுர, என்னை உன் பித்தனாக ஆக்கிய என் அழகிய காதல் உணர்வே!!

என் உயிரில் கலந்து
என்னுடைய சுவாசமாகிவிட்ட என் அழகிய உயிரே!!

மானுடத்தின் உயர்வை
அறிய செய்த என் அழகியே காதல் கும்பம்மே!!

என் வாழ்க்கை பயணத்தை இன்பமாக மாற்றிய என் அழகிய காதலியே!!

- பாலு.

எழுதியவர் : பாலு (7-Jul-19, 6:23 pm)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal theeye
பார்வை : 550

மேலே