முட்டை கண் விழியில்

உயிரே
நிமிர்ந்து பார்க்கும்
உந்தன் கண்கள் என்ன நீளக்கடலா!
நீந்தி செல்ல வழியின்றி
என் மனம் மூழ்க விருப்புதே
அந்த முட்டை கண் விழியில்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (7-Jul-19, 9:25 pm)
Tanglish : muttai kan
பார்வை : 943

மேலே