மகத்துவம்

மணக்கும் மலரின்
மகத்துவம் கூட
அது போகுமிடம்,
பிணமா..
பாவை கூந்தலா..
பகவான் திருமுடியா..
எது என்பதைப்
பொறுத்துத்தான் அமைகிறது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Jul-19, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : magathuvam
பார்வை : 82

மேலே