எண்ணம் பல வண்ணம்

எண்ணங்கள் பார்க்கும் வண்ணங்களில் அல்ல......
பார்க்கும் வண்ணங்களால் உருவாகின்றன மனதின் எண்ணங்கள் !!!பற்பல மனிதர்கள் ....
வெவ்வேறு எண்ணங்கள் ....
வண்ணங்களை பொருத்து
எண்ணம்! பல வண்ணம் ! !

எழுதியவர் : Neer (8-Jul-19, 9:16 am)
சேர்த்தது : நீர்
Tanglish : ennm pala vannam
பார்வை : 246

மேலே