மொழி

______

மழலையின் மொழி மாசற்ற இன்பம்//
மகிழ்வோடு வருத்தத்தை மறைக்கும் மருந்து//
மயக்கும் அழகில்
மாறாத மனங்களாய்//
மலர்ந்து இருக்கும்
மலரான மொழி//
பொன்மணியாய்ப் பொக்கிசமாய்
தாலாட்டும் குயில்கள்//
தனிமைப் பொழுதொன்றை
தந்திடாத மொழியே

எழுதியவர் : Akilan rajaratnam (9-Jul-19, 2:04 am)
Tanglish : mozhi
பார்வை : 311

மேலே