நீ மறுத்தபோதும்

உன் பிறப்பு
உனக்கு மட்டும்மல்ல
உன்னிடம் இருக்கும்
எனக்கும் தான்

அதனால் தான்
சொல்ல தூண்டியது
நீ மறுத்தபோதும்
உன் பிறந்தநாள் வாழ்த்துக்களை

எழுதியவர் : காதல் (9-Jul-19, 5:21 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
பார்வை : 74

மேலே