ஹைக்கூ

மழை!!!

ஏனோ! இத்தனை நாள் சுமையாய் வைத்திருந்த வான்மகள் துளித்துளியாய்க் கொட்டித்தீர்த்துவிட்டாள் சுமையை மழையாக.........!வேல்விழி.......

எழுதியவர் : வேல்விழி (9-Jul-19, 9:24 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 495

மேலே