ஹைக்கூ

மகுடியிலிருந்து இன்னிசை
புன்னாகவராளி ராகம்
படமெடுத்தாடுது நாகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Jul-19, 12:35 pm)
Tanglish : haikkoo
பார்வை : 275

மேலே