நாடும் வீடும்

பொறுமை சாலிகள் வாழும் வீடும் //
பொறுப்புள்ள தலைவர் ஆளும் நாடும் //

வெறுப்படையா வாழ்க்கையைக் கொடுக்கும் //
செழிப்பான வளங்களைப் பெருக்கும் //

ஒற்றுமையை வளர்க்கும் வேற்றுமையை வெறுக்கும்//
ஏழை எளியோர் வாழ்வும் சிறக்கும் //

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (10-Jul-19, 8:19 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : naadum veedum
பார்வை : 106

மேலே