வான் மேகங்களுக்கு ஒரு தாகம்

வான் மேகங்களுக்கு ஒரு தாகம்
பூமியில் மனிதர்களோடு கைகோர்த்து நடக்க ...
ஆதலால் நதியாக நடக்கிறது !
உப்பிட்டவரை உயிருள்ளவரை
நேசிப்பதுதான் மனிதர்களின் பழக்கம்
உப்பு நீக்கி வந்த உன்னை மட்டும்தான்
உள்ளன்போடு என்றும் விரும்புகிறார்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-19, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 170

மேலே