தேடித் தேடியே

கரைமணலில் தேடுகிறார்கள்
கடலலையும் நண்டும் சேர்ந்து-
காலடித் தடங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Jul-19, 6:49 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 266

மேலே