காதல்

வெண்ணிலவின் வண்ணம் கொண்டவளே
மழலையின் குணம் கொண்டவளே
மல்லிகை-மணக் கூந்தல் கொண்டவளே
தாமரை இதழ் கொண்டவளே
குயிலின் குரல் கொண்டவளே
மயிலின் நடை கொண்டவளே

என் பேரழகியே....
உன் மன்னவனின் அன்பு முத்தங்கள்

எழுதியவர் : முஹம்மது அலி (11-Jul-19, 7:27 pm)
சேர்த்தது : Mohamed Ali
Tanglish : kaadhal
பார்வை : 120

மேலே