பாடமாய்

வெட்டிய மரம்கூட
வேறு துளிர்விட்டுக்
காய்க்கிறது..

பட்டுவிட்டோம் இன்னலென்று
பதறியழும் மனிதன் இதைப்
பார்த்துப்
பாடம் கற்றுக்கொள்வானா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Jul-19, 7:20 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

புதிய படைப்புகள்

மேலே