வெள்ளிக்கிழமை விடியல்

வெள்ளிக்கிழமை
விடியல்
பன்னீர் சொட்டும்
புஷ்பங்கள்
தண்ணீர் சொட்டும்
அவளின் கூந்தல்
துள்ளிச்செல்லும்
என் மனது
அவளின் அழகில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Jul-19, 9:16 am)
பார்வை : 116

மேலே