வேல் தொழுதபோது

வெங்கதிர் கண்ட தாமரை போன்ற முகத்துடனே...
தண்மதி கண்ட தாமரை போன்ற கரத்துடனே...
தீயிலிட்ட வெண்ணெய் போல் மனமுருகி,
மையரிக்கண் நீரரும்ப தொழுது நின்றாள்....
கருமுகில் கண்டு கூத்தாடும் மஞ்ஞை கொண்ட
குறிஞ்சிவாழ் வேலவனின் பூந்தாமரை கண்ட பெண்.

எழுதியவர் : சண்முக ப்ரியா .கி (12-Jul-19, 11:28 am)
சேர்த்தது : சண்முக ப்ரியா கி
பார்வை : 33

மேலே