தூறலாய் நீ

பெருமழைக்காய்
காத்திருக்கும்
நேரத்தில் வரும்,
சிறு தூரலாய்
நீயும்,
உன்
அருகாமையும்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (12-Jul-19, 7:48 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 44

மேலே