திறப்பது

அடைத்து விடுகின்றன
அனைத்து உறவுக் கதவுகளும்,
மூடாது திறந்திடும் கதவு-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Jul-19, 7:00 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே