பயணம்

காய்ந்த மூங்கிலில்
காற்றின் பிரவேசம்,
இனிதாய்த் தொடங்கியது
இசைப் பயணம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Jul-19, 7:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : payanam
பார்வை : 171

மேலே