உப்பா சர்க்கரையா - ஓய்வின் நகைச்சுவை – 200

உப்பா சர்க்கரையா
ஓய்வின் நகைச்சுவை – 200

கணவன்: (பாடுகிறார்) சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?

மனைவி: ஏன்னா! நீங்க என்ன சொன்னா லும் சரி டாக்டர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட் டார் ஜோக்குக்கூட உப்பையும் சர்க்கரை யும் உங்க கிட்ட வர விடமாட்டேன். வேணும்னா கடுகுன்னு வச்சிக்கலாம் அதான் இப்போல்லாம் காரணமில்லாமல் அடிக்கடி பட படன்னு வெடிக்கிறேளே!

கணவன்: அடக் கடவுளே! எதற்கெல்லாம் முடுச்சி போடுகிறாள்!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (15-Jul-19, 8:26 am)
பார்வை : 81

மேலே