அந்நீல நயனங்கள்

நலம்விசா ரித்தனஅந் நீலநய னங்கள்
வலம்வந்து ஓய்ந்தயிளம் மாலைக் கதிரினை
மஞ்சளாய் நாளையும் நான்வருவேன் தோழியே
நெஞ்சோடு வந்திடுநீ யும் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-19, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 108

மேலே