நறுந்தொகை 22

கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர். 22

அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

மணஞ் செய்து கொள்ளப்பட்ட மனைவியரெல்லாரும் நல்ல மனைவியரும் ஆகார்.

கணவன் குறிப்பறிந்து பணிசெய்து நடப்பவளே மனைவியென்று சொல்லுவதற்குத் தகுதியுடையவள் ஆகும்.

பெண்டிரும் என்பதிலுள்ள உம்மை மேல் வந்த பிள்ளைகள், உறவினர் என்பவற்றைத் தழுவியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-19, 3:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே