ஓய்வின் நகைச்சுவை 201 “சார் நேமும் சர் நேமும்”

சார் நேம் சர் நேம்
ஓய்வின் நகைச்சுவை : 201

பூஜாரி: வீட்டுக்காரர் பெயரும் நட்சத்திர மும் சொல்லுங்கோ

மாமி: அவர் நட்சத்திரம் கேட்டை. நான் அவர் பெயர் சொல்லறதில்லை. சித்த இருங்கோ அதோ மகள் வர்றா அவ சொல்வாள்

பூஜாரி: சரி உங்க பெயர் சொல்லுங்கோ

அம்மா:என் பெயர் ரமா கிருஷ்ணமூர்த்தி திருவாதிரை.

பூஜாரி: கிருஷ்ணமுர்த்தி கேட்டை நட்சத்திரம், ரமா கிருஷ்ணமூர்த்தி திருவாதிரை………………

மாமி: சாமி சாமி அது என் தோப்பனார் பெயர். அதோ மக வந்துட்டா

In our days we gave importance much importance to initials but our world has expanded and children have moved out of the country and in almost all countries importance is given to surname. All your important documents like Aadhar card, passport, ration card, bank passbook etc, should be always with surname and that should be the practice. That is the very reason I am not writing S. Rajendran but Rajendran Sivaramapillai

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (16-Jul-19, 8:38 am)
பார்வை : 88

மேலே