நான் ஒரு மெழுகுவர்த்தி

மெலிந்த வெண் தேகத்தில்
மெல்லிய விழிக்கோடு!
இருள் தழுவிய அறைக்குள்
தவழ்ந்த தென்றலின்
இசைக்கியைந்து விழியசைத்து
நளினமாய் நடம் புரியும்
நான் ஒரு மெழுகுவர்த்தி!!

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (16-Jul-19, 9:25 pm)
பார்வை : 314

மேலே