நினைவு தினம்

உன் நினைவுகளுக்கென்று
ஏது தினம்....
எல்லா தினமும்
உன் நினைவுகள்
தினம் தான் ....
உன் நினைவுகள்
இல்லாத தினம்
எனக்கும் நினைவு தினம்.....

மோகன் கார்த்திக்

எழுதியவர் : மோகன் கார்த்திக் (17-Jul-19, 4:48 pm)
சேர்த்தது : mohan karthick
Tanglish : ninaivu thinam
பார்வை : 636

மேலே