முடிச்சுகள்

அந்த
அப்பாவிக் கணவன்
அலுத்துக்கொள்கிறான்-
மூன்று முடிச்சுதான்
போட்டேன் அவளுக்கு,
அது
முப்பதாய் ஆனதுபோல்
சிக்கல்கள்
சேர்ந்துவிட்டன
தேர்ந்தெடுத்த மணவாழ்வில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Jul-19, 5:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mudichchugal
பார்வை : 87

மேலே