நீ

நீ பசையா
கடப்பாரையா?
என்னுள்
ஒட்டிக் கொண்டாய்
என்னை
உடைத்துக் கொன்றாய்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்
9500699024

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (17-Jul-19, 6:10 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 234

மேலே