காதல்

என்னிடம்
சண்டையிட்டு
நீ ஊடலில்
தூங்கும் போதெல்லாம்
உன் சட்டை நுனி
பிடித்தபடி தூங்கும்
சவலைப்பிள்ளை நான்
அகிலா

எழுதியவர் : அகிலா (17-Jul-19, 6:12 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 217

மேலே